ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: இந்தியா 3-வது இடத்திற்கு முன்னேற்றம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான அணிகள் தரவரிசையை வெளியிட்டுள்ளது. இந்த தரவரிசைக்கான புள்ளிகள் 2014-ம் ஆண்டு மே மாதத்திலும் இருந்தும், 2016-ம் ஆண்டு மே மாதத்தில் இருந்தும் கணக்கீடப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு மே மாதத்தில் இருந்து 25 சதவீத வெயிட்டேஜ், 2016 மே மாதத்தில் இருந்து 100 சதவீத வெயிட்டேஜ் முறையில் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தென்ஆப்பிரிக்கா நான்கு புள்ளிகள் அதிகம் பெற்று 123 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியா புள்ளிகளை … Continue reading ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: இந்தியா 3-வது இடத்திற்கு முன்னேற்றம்